8.வது “உபதேசப்பித்தோ ” என்னும் திருவெண்பா
கவுசனை – யாதாயினும் ஓர் பொருளை உள்வைத்து மறைய மேல்மூடிக் கட்டு மேற்கட்டு
14-வது – “கூட்டிற்தரங்கை ” என்னும் திருவெண்பா
சுழல் விறிசு – கொள்ளி வட்டம் போற் சுற்றுவதாய ஒருவகை மருத்துவாணம் இத்தேயத் திக்காலத்தில் சுழல்புரிசு என்று வழங்குகின்றது.
18-வது “மண்ணை மலையை ” என்னும் திருவெண்பா
அநன்னியம் – அன்னியமல்லாமை.
22-வது “பழக்கங்கொடியது பார்” என்னும் திருவெண்பா
நெற்பொலி – தூற்றாநெல்.
23-வது “கட்டியநான் விட்டாலும் ” என்னும் திருவெண்பா
தும்பு செறித்து – தும்பு அவிழ்த்து .
30-வது “மறப்பு நினைப்பும் ” திருவெண்பா
அனுபவிக்கச் சிதைக்கும் – அனுபவிக்க அறிகின்றபோதும்.