பதிப்பித்தவர்: இராமலிங்க சுவாமிகள்

ஒழிவிலொடுக்கம்

கண்ணுடைய வள்ளல் என்பவரால் அருளப்பட்டது.

நிலையான பேரின்பம் – என்பது இதன் பொருள்
காலம் 15ஆம் நூற்றாண்டு.
253 வெண்பாக்களைக் கொண்ட ஒரு விரிவான நூல்.
துறவு பூணும் பாங்கினைக் குறிப்பிடுகிறது. விரைவில் பேரின்பப் பேறு பெறும் வழிகளைக் காட்டுகிறது.

ozhivilodukkam

தொடர்பு கொள்ள 

உங்களின் தாராள பங்களிப்பு இல்லாமல் இந்த சேவைகளை எங்களால் செய்ய முடியாது, உங்கள் சந்தேகங்கள் மற்றும் பங்களிப்பிற்கு எங்களை தொடர்புகொள்ளவும்.