உ சிவமயம் திருச்சிற்றம்பலம் ஒழுவிலொடுக்கம் ஒழிவிலொடுக்கப் பாயிரவிருத்தி சிறப்புப்பாயிரம் நேரிசை வெண்பா வள்ளல் குருராயன் வாதுவென்ற சம்பந்தன் வள்ளன்மலர்த் தாடலைமேல் வைத்துரைத்தா-னுள்ளத் தழிவிலடுக் குந்தேனை யன்பெரெலா முண்ண வொழிவி லொடுக்க நூ லோர்ந்து. இச்செய்யுள் கருதிற்...

read more