வள்ள லுரைத்த வழுவிலொழி வில்லொடுக்கத்
*தெள்ளுமுரை யெல்லாந் தெரிவிக்கு – முள்ளமே
யெம்பந்த நீக்கு மிறைவன் றமிழ்க்காழிச்
சம்பந்தன் பூஞ்சதங்கைத் தாள்.
**ஆனைமுக னாறுமுக னம்பிகைபொன் னம்பலவன்
ஞானகுரு வாணிகையுண் ணாடு
* உள்ளவுரை நாயேற்குறச்செய்யும் என்றும் பாடம்.
**சில உரைப்பிரதிகளில் இது காணப்படவில்லை.