ஒழிவி லொடுக்கத் துரைவர நாயேற்குச்
செழுவி லொடுங் கருணை சேர்க்கு – முழுதின்பப்
பண்டைவள நாட்டும் பரமகுருப் போரூரன்
றண்டைவள நாட்டுதிருத் தாள்.
ஒழிவி லொடுக்கத் துரைவர நாயேற்குச்
செழுவி லொடுங் கருணை சேர்க்கு – முழுதின்பப்
பண்டைவள நாட்டும் பரமகுருப் போரூரன்
றண்டைவள நாட்டுதிருத் தாள்.