ஒழுவிலொடுக்கம்

விரத்தி விளக்கம்

2-வது ” அறுசமையத்தோர்க்கும் என்னும் திருவெண்பா.

முடிகள சமுத்தி – முடி – சிரசு ; களசம் – நீக்கம், முத்தி-வீடு.

3-வது “வாசிக்குச் சாவீரர்என்னும் திருவெண்பா .

வாசியென்ற வார்த்தை – இது செய்க விடுக வென்று நியாயமாகக் கூறும் வார்த்தை .

8-வது அறிந்துபற்றி நின்று” என்னும் திருவெண்பா.

வியாபகம் – கலப்பு ; வியாத்தி – கலக்கப்படுவது.

9-வது கூரிருளின் மின்மினி என்னும் திருவெண்பா.

விசர்க்கரித்தல் – விடுத்தல்.