3-வது ”பட்டினத்துப் பிள்ளையினை ” என்னும் திருவெண்பா.
வெறுவீடர் – அனுபவிப்பதற் கில்லாமையால் விட்டோர் போன்றிருப்போர்.
கறண்டல் – பற்களால் நெருக்கிப் புரண்டுதல்.
13-வது “குரங்கிற் றுனிச்சீ” என்னும் திருவெண்பா.
சேட்டித்தல் -தொழிற்படுத்தல் அல்லது குணக்கேடான தொழில் விளைத்தல்.
19-வது “அங்கக்காரன் றுதிப்பும் ” என்னும் திருவெண்பா.
சிங்கி – விலங்கு.