வாசகத்துங் கோவையினு மாணிக்க மாகவழங் காசைத் துறைய நந்த மாமதிலே - யாசை யிருதலைப்பா லேக மெனவிரண்டா மித்தி லொருதலைக்கா மந்துறவன் றோ. (இ-ள்.) வாசகத்தும் கோவை யினும் மாணிக்கம் ஆக வழங்கு ஆசைத்துறை அநந்தம் ஆம்- மாணிக்கமணிபோலாகப் புலவரான் எடுத்து வழங்காநின்ற சங்கத்தார்...
191. வாசகத்துங் கோவையினு மாணிக்க மாகவழங்
read more