ஒழுவிலொடுக்கம்

அருளவத்தைத் தன்மை.

5-வது ” கருவி கழல என்னும் திருவெண்பா.

நாங்கூழ் – நாகப்பூச்சி யென்னுமோர் கிருமி.

விகளம் – மௌனம்.

9-வது “நடைதளர்ந்து என்னும் திருவெண்பா.

மடலெடுப்பு – பனைமடலாற் குதிரை செய்தேறுதல்.

18-வது சூலையும் பேயும் என்னும் திருவெண்பா.

ஐவரரசர் – பாண்டு மக்களாகிய தருமன் முதலிய ஐவர்.

38-வது உருது பரமசுக என்னும் என்னும் திருவெண்பா .

மந்தகாசப் பிரகாசம் – புன்னகைப் பிரகாசம்.

  1. அடிக் குறிப்புகள்

” உள்ளவுரை நாயேற் குறச் செய்யும் ” என்று பாடமோதலு முண்டு

ஈண்டு –இத்தோத்திரச் செய்யுட்கள் உரையாசிரியரால் இந்நூற்கு உரை இனிது முடிதற் பொருட்டு இயற்றப்பட்டன. 2

பரிபூரணமே பரையாய் – என்பதைப் பரிபூரணப் பரையேயாய் – என்று கூட்டுக. 3

இங்ஙனம் செய்யுட்கட்டானாயென்னு மொருமையை யுரைக்கட்டாமாகி யெனப் பன்மையாகக் கூறியது என்னை எனின், பிள்ளையார் என்னும் திருவருட்பெயரின் பெருமை நோக்கி என்க. இவ்வாறு கூறிய வற்றிற்கெல்லாம் விதியிங்ஙனமென்றுணர்க. 4

கதறல்-கதற்றல் என விகாரமாயிற்று. 5

அகந்தையென்பது – அந்தை யென்றிடைக் குறையாயிற்று. 6

செட்டையாற் பரிசித்தன் முதலியனவவ்வம்முட்டைகடத்தம் பருவமடைதற் கென்றறிக.7

  1. காப்புச் செய்யுட்கள் :

3-வது ” வள்ளலுரைத்ததாள் ” என்னும் திருவெண்பா.

  1. இதன் திருத்தம் ஒன்றை ” அமைத்துக்கொளல் ” என்ற பிரிவிற் காண்க.
  2. 1. பொதுவிலுபதேசம் :

41-வது ” அருளாலே தம்மை ” என்னும் திருவெண்பா. 4.

42-வது ‘ தன்மையு முன்னிலையும் ” என்னும் திருவெண்பா. 5.

  1. பொதுவிலுபதேசம் :

51-வது “ நினைப்பு மறப்பறுத்து ” என்னும் திருவெண்பா . 6.

53-வது ” சிந்தை பயமிலச்சை ” என்னும் திருவெண்பா. 7. 2. சத்திநிபாதத் துத்தம ரொழிவு

13-வது “பரிசித்துஞ் சித்தித்தும் ” என்னும் திருவெண்பா.

III. அமைத்துக்கொளல்

காப்பின்கண் ”ஈண்டு – இத்தோத்திரச் செய்யுட்கள் ” என்றவையுள் “ஆனைமுகனாறுமுக” னென்னுஞ் செய்யுளை பொழித்து வேறு கொள்க. 1

இக்கதையை யிப்பொருளுக் கென்றதை அக்கதை யிப்பொருளுக் கெனக் கொள்க.2

இங்ஙன மின்னும் சில விடங்களிலுள் : அவற்றையு மங்ஙனங் கொள்க.

மாறுபாடாய்க் கருதி என்பதில் செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சமாய ஆய் என்பதை செயவென்னும் வாய்பாட்டு வினையெச்ச மாய ஆகவெனக்கொள்க.

2 இங்கனம் இன்னும் சில இடங்களிலுள:

அவற்றையு மங்ஙனங்கொள்க.

4-வது “குட்டித்திரட்கரடி ” என்னும் திருவெண்பா .

வடசொற்களுள் ஞாநம் – ஞானம் ; ஆநந்தம் – ஆனந்தம் எனத் தமிழிற்குப் பொதுவுஞ் சிறப்புமாய நகர னகரங்கள் சிற்சிலவிடங்களில் விரவி நின்றன. அவற்றைத் தமிழ்ச் சிறப்பு வழக்கு நோக்கி யமைத் துக் கொள்க. 3

இருப்பதுமன்றி அங்ஙன நின்று கேட்குமொழி பிரமோபதேச மொழியாகலி னென்பதும் சிலவுரை பாடங்களி னுண்டு. 4

“ஞானத்திலின்பை நசிப்பித்து நானதுவா மூனத்தை யாரொழிவிப் பார்” என்பதற்கு, சுவானுபவத்தான் ஞானானந்தத்தைப் பெறாது அதனை விடயச் சேற்றாற் கெடுப்பித்து விடயச்சேற்றிலழுந்தி நின்று அவ் வானந்தத்தை யடைதற் கேதுவாய்க் கூறும் ஞானசாத்திரங்களைக் கேட் டறிந்த மாத்திரத்தினால் அவ் வானந்தமய னானென்று கூறும் என்பது சிலவுரை பாடங்களிலுண்டு: இது உரை வேறுபாடு. 5

  1. காப்புச் செய்யுட்களைக் குறித்த அடிக் குறிப்பு.
  2. பொதுவிலுபதேசம் :
  3. பொதுவிலுபதேசம் :

5-வது ‘குருட்டரிப்பனர்க்கும் ”, 10-வது . சாயா புருடனைப்போல் ”

என்னும் திருவெண்பாக்கள் முதலியன.

4 , 8-வது “ தேனுண்டுமிழம் ” என்னும் திருவெண்பா .

  1. 2-வது சத்திநிபாதத் துத்தமரொழிவு :

6-வது “வாதிவடத்தினமும்” என்னும் திருவெண்பா

திருச்சிற்றம்பலம்

ஒழிவிலொடுக்கம் சிறப்புப்பாயிரம்முற்றிற்று.