உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
ஒழுவிலொடுக்கம்
காப்பு
விநாயகர் தோத்திரம்
நிம்ப நிழற்பா லும்பன் முகத்தார்
செம்பது மத்தா ணம்பு கருத்தே.
*இத்தோத்திரச் செய்யுட்கள் உரையாசிரியர் திருப்போரூர் சிதம்பரசுவாமிகளால்
இந்நூற்கு உரை இனிது முடிதற்பொருட்டு இயற்றப்பட்டன.