ஒழுவிலொடுக்கம்

சத்தி நிபாதத் துத்தம ரொழிவு

2-வது “கின்னரியைத் தொட்டவர் போல் ” என்னும் திருவெண்பா

கடா – வினா

3-வது – ” சும்மாதே பார்த்திருக்க என்னும் திருவெண்பா

விட்டிசையா திருத்தல் – நடுவே நில்லாமல்  ஒலித்தல்

4-வது – ” முலைமுதிரஎன்னும் திருவெண்பா

நக்கினம் – நிருவாணம்.

17-வது – “கல்லையுருவார்க்கும் என்னும் திருவெண்பா

தேறிட்டநீர் – தேற்றாங் கொட்டையால்   தெளிவிக்கப்பட்டநீர்.