ஒழுவிலொடுக்கம்

துறவு

3-வது பட்டினத்துப் பிள்ளையினை என்னும் திருவெண்பா.

வெறுவீடர் – அனுபவிப்பதற் கில்லாமையால் விட்டோர் போன்றிருப்போர்.

கறண்டல் – பற்களால் நெருக்கிப் புரண்டுதல்.

13-வது “குரங்கிற் றுனிச்சீ என்னும் திருவெண்பா.

சேட்டித்தல் -தொழிற்படுத்தல் அல்லது குணக்கேடான தொழில் விளைத்தல்.

19-வது “அங்கக்காரன் றுதிப்பும் ” என்னும் திருவெண்பா.

சிங்கி – விலங்கு.