ஒழுவிலொடுக்கம்

சரிதைக் கழற்றி

141. வேட்டியுந் தாழ்வடமும் வெண்ணீறும் வெண்பல்லுங்

வேட்டியுந் தாழ்வடமும் வெண்ணீறும் வெண்பல்லுங் காட்டுவது ஞானக் களவுகாண் - தேட்டமற்றோன் பூரணன் காண் சிற்றறிவன் பொய்ப்பாச மென்றறிந்தார்க் கோர்வடிவும் வார்த்தையு முண் டோ. (இ-ள்.) வேட்டியும் தாழ்வடமும் வெண்நீறும் வெண்பல்லும் காட்டுவது ஞானக்களவு - காவிவேட்டியும்,...

read more

140. எந்தவூர் நீரென்றா லிப்போ திருந்து நாம்

எந்தவூர் நீரென்றா லிப்போ திருந்து நாம் வந்தவூர் தன்னை மறந்தோமே - லந்தவூர்க் கின்று நாம் போம்வழியே தென்னினுமக் கேழுலகு மொன்று போலொன்று தோன்றும். (இ-ள்.) எந்த ஊர் நீர் என்றால் இப்போது இருந்து நாம் வந்த ஊர் தன்னை மறந்தோமேல்-யாம் இந்த ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குச்...

read more

139. உடலா லுழைத்தா லுடலொழியு மென்று

உடலா லுழைத்தா லுடலொழியு மென்று கெடுவீரிதையெங்கே கேட்டீர் - உடலே நடையா டியபிணம்போ னான் போய்த்திரியக் கிடையாதோ வென்றுகேளீர். (இ-ள்.) உடலே நடை ஆடிய பிணம் போல் நான் போய்த் திரியக் கிடையாதோ என்று கேளீர் - இந்த உடல் தானே நடையாடிய பிணம்போலத் தற்போதம் கெட்டு நிலத்தின்கண் உலாவ...

read more

138. நடந்துக் குளித்துமிது நல்லாநா ளூணை

உ திருச்சிற்றம்பலம்  ஐந்தாம் அதிகாரம் சரிதைக் கழற்றி நடந்துக் குளித்துமிது நல்லாநா ளூணை விடுந்தொழிலான் மெய்வருந்தி வீடென் - றடங்காதார் என்றுசுக மேயிருப்பரிப்போதே துக்கமிவர்க் கென்றெதிர்போ யின்பமுதிக்கும். (இ-ள்.) நடந்தும் குளித்தும் இது நல்ல நாள் ஊணை விடும் தொழிலால்...

read more