சுந்தரனார் சேரர்கோன் சோழர் குறுமன்னர் மைந்தருட றம்முடலை வாட்டினர்க-ளந்தமிலாப் பத்தரொடு ஞான வயிராக்கியர் பலர்க்கு மொத்தது சார் போத வொழிவு. (இ-ள் ) சுந்தரனார் போத ஒழிவு – என்பது -சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், செங்கட் சோழநாயனார், புகழ்ச்சோழ நாயனார்...
ஒழுவிலொடுக்கம்
வாதனை மாண்டார் தன்மை
239. தொடும்போ சுழல்காற்றுத் தூளம் போற் றொட்டு
தொடும்போ சுழல்காற்றுத் தூளம் போற் றொட்டு விடும் போது மங்ஙனே விட்டு - நடந்தாலு மாகாய நீங்காம லாடியது போலடங்கு மேகாந்திக் கெங்கிருந்தா லென். (இ-ள்.) தொடும்போது சுழல்காற்றுத் தூளம் போல் தொட்டு விடும்போதும் அங்ஙனே விட்டு நடந்தாலும்- விடயங்களைப் பற்றும் போதுஞ்...
238. துடைதட்ட லொன்றே துயிற்கும் விழிக்கும்
துடைதட்ட லொன்றே துயிற்கும் விழிக்கும் படிகத் திருண்மணிக்கேன் பற்று - மடிபார்த்துக் கூடப்போங் கள்ளனைப்போற் கூடாக் குடும்பக்கூத் தாடிக்கேன் மேற்பிறப்புண் டாம். (இ-ள்.) துடை தட்டல் ஒன்றே துயிற்கும் விழிக்கும் படிகத்து இருள் மணிக்கு என் பற்றும் - துயிலும் பருவம் உடையோன்...
237. நெய்யுண்ட நாயென்ன நீரி னிழலென்ன
நெய்யுண்ட நாயென்ன நீரி னிழலென்ன மையுண்ட கண்போன் மனைவாழ்வார் - துய்ய விருளால் விலையேறு மாணிக்க மெல்லாப் பொருள் போல வல்லாப் பொருள். (இ-ள்.) நெய் உண்ட நாய் என்ன நீரில் நிழல் என்ன மை உண்ட கண்போல் மனைவாழ்வார் -நெய்யை உண்டு மீட்டுங் கக்காநின்ற நாய்போலுந், தடாக தீரத்தில்...
236. ஒருகுடைக்கீழ் வாழுலகத் தோர்க்குறும்பூ ருண்டோ
ஒருகுடைக்கீழ் வாழுலகத் தோர்க்குறும்பூ ருண்டோ வருணிழற்கீழ் வாழ்வா ரறிவு - கருவிகளிற் போனாலேன் சேற்றுத் தூள் போலோ பருந்து நிழல் போனாற்போற் றோயாமற் போம். (இ-ள்.) ஒரு குடைக்கீழ் வாழ் உலகத்தோர் குறும்பு ஊர் உண்டோ அருள் நிழற் கீழ் வாழ்வார் அறிவு கருவிகளில் போனால் என்...
235. மாயாபோ கத்தரசாய் வாழ்ந்தாலு மாமணிபோற்
மாயாபோ கத்தரசாய் வாழ்ந்தாலு மாமணிபோற் றோயா தவரே துறந்தோர்க - டோய்வாரேற் சேரும் விதை போலத் தீர்ந்தவிடத்தே திரும்பும் வேரொன் றதுவே வினை. (இ-ள்.) மாயா போகத்து அரசு ஆய் வாழ்ந்தாலும் மாமணிபோல் தோயா தவரே துறந்தோர்கள் -- மாயா போகத்துக்கெல்லாம் அரசராகி அப்போகங்களை அநுபவித்து...
234. மனையிழக்கி லோமனது மாறாது மாய்த்த
மனையிழக்கி லோமனது மாறாது மாய்த்த தனையிழக்கி லோசிவனைச் சார்ந்தங் - கனுபவிக்கைப் போகா தது போகிற் பூரணமாம் பூரணந்தா னாகா திருப்பதெவர்க் காம். (இ-ள்.) மனை இழக்கிலோ மனது மாறாது மாய்த்த தனை இழக்கிலோ சிவனைச் சார்ந்து அங்கு அநுபவிக்கை போகாது அதுபோகில் பூரணம் ஆம் - நீர்...
233. எல்லாச் சமயங்க ளுந்து திக்கு மில்லறத்தி
எல்லாச் சமயங்க ளுந்து திக்கு மில்லறத்தி னில்லாம னீத்தாரென் னீத்தாலென் - புல்லறிவைத் தீரத் தெளிந்து சிவத்தோடும் பற்றற்றா ராகிற் பிறப்பறுக்க லாம். (இ-ள்.) எல்லாச் சமயங்களும் துதிக்கும் இல் அறத்தில் நில்லாமல் நீத்தார் என் நீத்தால் என்--சமயங்களெல்லாம் இது நன்று நன்று...
232. ஞான மிலாத வைராக்கி நன்றல்ல
உ திருச்சிற்றம்பலம் ஒன்பதாம் அதிகாரம் வாதனை மாண்டார் தன்மை குடும்பத்தோடு கூடியிருந்து ஞானம் பெற்று, அக்குடும்பவாதனை மாண்டு நின்றார் தன்மை கூறினமையால் இவ்வதிகாரத்திற்கு வாதனை மாண்டார் தன்மை என்று பெயராயிற்று. துறவிகளாயிருந்து ஞானம் பெற்றோரும், அன்றிக்...